‘வருணன்’ படத்துக்கு சத்யராஜ் வாய்ஸ்
துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியல்லா இணைந்து நடித்துள்ள படம் ‘வருணன்'. ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார். யாக்கை பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பு செய்துள்ளது. இதில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா,...
மலையாள சினிமா வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் கடும் எதிர்ப்பு
மலையாள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்துக்கு நடிகர் சங்கமான ‘அம்மா’ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கேரள தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், கேரள திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகளின் கூட்டுக்கூட்டத்தில், நடிகர்கள்...
‘அகத்தியா’வில் நல்ல மெசேஜ்: ஜீவா
ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா, யோகிபாபு என பலர் நடித்துள்ள படம், ‘அகத்தியா’. பா.விஜய் இயக்கியிருக்கும் இந்தப் படம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது. படம் பற்றி நடிகர் ஜீவா கூறியதாவது: இந்தக்...
சிறு வணிகர்களை ஆதரிக்க சோனு சூட் கோரிக்கை
நடிகர் சோனு சூட், கரோனா காலத்தில் செய்த உதவிகள் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். படப்பிடிப்பு ஒன்றுக்காகச் சென்னை வந்துள்ள அவர், சாலையோர இளநீர் வியாபாரியிடம் நலம் விசாரிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,...
‘கேம் சேஞ்சர்’ படக்குழு மீது துணை நடிகர்கள் புகார்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடித்தபடம், ‘கேம் சேஞ்சர்’. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்தார். ஜன.10-ம் தேதி வெளியான இந்தப் படம்...
வரலாற்றுப் பின்னணியில் ‘மடல்’
பிஜேஎஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரசாந்த் ஜேசன் சாமுவேல் தயாரிக்கும் படம், ‘மடல்’. பிரவீன் ராஜா கதாநாயகனாகவும் பிரியா லயா நாயகியாகவும் நடிக்கின்றனர். நிழல்கள் ரவி, பாலசரவணன், விவேக் பிரசன்னா, கிருஷ்ண தயாள் என...
கார் விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்
நடிகர் அஜித்குமார், கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார் ரேஸில் அவருடைய அணி பங்கேற்றது. அதற்கு முன்பாக நடந்த பயிற்சியில் அஜித்குமார் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது....
‘கிங்ஸ்டன்’ இதுவரை பார்க்காத ஜானர் படம்! – ஜி.வி.பிரகாஷ் குமார் சிறப்பு நேர்காணல்
ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்து மார்ச் 7-ல் வெளியாக இருக்கும் படம், ‘கிங்ஸ்டன்’. இதை, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தும் இருக்கிறார், அவர். அறிமுக இயக்குநர்...
அடுத்து என்னென்ன படங்கள்? – ரவி மோகன் பட்டியல்
தனது அடுத்த படங்கள் குறித்த கேள்விக்கு ரவி மோகன் பதிலளித்துள்ளார்.
ஈஞ்சம்பாக்கத்தில் கடை திறப்பு விழாவில் ரவி மோகன் கலந்துகொண்டார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வருண், பிக் பாஸ் வர்ஷினி உள்ளிட்ட பலர் இதில்...
நடிகை நர்கிஸ் ஃபக்ரி திருமணம்?
இந்திப் படங்களில் நடித்து வரும் நர்கிஸ் ஃபக்ரி, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். இந்தியில் ‘மெட்ராஸ் கபே’, ‘ராக் ஸ்டார்’, ‘ஹவுஸ்புல்-3’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரஷாந்துடன் ‘சாகசம்’ என்ற படத்தில்...
















