Home தேசிய செய்திகள் வியட்நாம் அதிபருக்கு பிஹார் முதல்வர் சாம்ராட் வரவேற்பு

வியட்நாம் அதிபருக்கு பிஹார் முதல்வர் சாம்ராட் வரவேற்பு

0

வியட்​நாம் அதிபர் தோலாம், நேற்று 3 நாள் பயணமாக இந்தியா வந்​துள்​ளார். நேற்று பிஹார் மாநிலம் கயா​வுக்கு அவர் வருகை தந்​தார். இதையொட்டி கயா விமான நிலை​யத்​துக்​குச் சென்ற முதல்​வர் சாம்​ராட் சவுத்​ரி, அதிபர் தோ லாமுக்கு சிறப்பான வரவேற்பு அளித்​தார்.

இது குறித்து தனது ‘எக்ஸ்’ பக்​கத்​தில் முதல்​வர் சாம்​ராட் கூறும்போது, “வியட்​நாம் அதிபரின் வரலாற்​றுச் சிறப்புமிக்க வருகை, ஏற்கெனவே வலு​வாக​வும், பிணைப்​பாக​வும் உள்ள இந்தியா-​வியட்​நாம் உறவு​களை சந்​தேகமின்றி புதிய உயரங்களுக்​குக் கொண்டு செல்​லும்​” என்​றார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version