இந்தியாவில் பெண்கள் தலைமைத்துவ வளர்ச்சி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

0
437

இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் ‘அரசியல், அதிகாரம் உள்ளிட்டவற்றில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத தடைகளை உடைத்து வளர்ச்சியடையும் பெண்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.

கருத்தரங்கத்துக்கு இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் சென்னை மகளிர் பிரிவுதலைவர் திவ்யா அபிஷேக் தலைமை தாங்கினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப ரீதியாக இந்தியா மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாகபெண்களை தலைமைத்துவமாக கொண்ட வளர்ச்சி அதிகரித்துள்ளது. இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 17 கோடி பெண்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது மொத்தம் உள்ள காப்பீட்டு அட்டையில் 50 சதவீதம்.விரைவு நீதிமன்றங்களின் மூலம்2,53,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள முதல்100 நிறுவனங்களின் இயக்குநர்களில் 22 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையத்தின் இயக்குநராக ஒரு பெண் தலைமைஏற்றுள்ளது பெருமைக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர்ஹெச்.ராஜா, இளம் பெண் தொழில்அதிபர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

javascript:false

javascript:false

விரைவு நீதிமன்றங்களின் மூலம்2,53,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள முதல்100 நிறுவனங்களின் இயக்குநர்களில் 22 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையத்தின் இயக்குநராக ஒரு பெண் தலைமைஏற்றுள்ளது பெருமைக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர்ஹெச்.ராஜா, இளம் பெண் தொழில்அதிபர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்தைப் பதிவு செய்ய

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
 Follow

FOLLOW US

https://www.facebook.com/v5.0/plugins/like.php?action=like&app_id=&channel=https%3A%2F%2Fstaticxx.facebook.com%2Fx%2Fconnect%2Fxd_arbiter%2F%3Fversion%3D46%23cb%3Df12547d40d44c04de%26domain%3Dwww.hindutamil.in%26is_canvas%3Dfalse%26origin%3Dhttps%253A%252F%252Fwww.hindutamil.in%252Ff7f4c3f340d8cd34e%26relation%3Dparent.parent&container_width=0&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FTamilTheHindu%2F&layout=button_count&locale=en_GB&sdk=joey&share=false&show_faces=true&size=large&width=

https://www.youtube.com/subscribe_embed?usegapi=1&channel=tamithehindu&layout=default&theme=dark&count=default&origin=https%3A%2F%2Fwww.hindutamil.in&gsrc=3p&ic=1&jsh=m%3B%2F_%2Fscs%2Fabc-static%2F_%2Fjs%2Fk%3Dgapi.lb.en._ShUtMH1OvQ.O%2Fam%3DAABA%2Fd%3D1%2Frs%3DAHpOoo9sEd_Wjj_xEtgO8qX69P7hAZI9cg%2Fm%3D__features__#_methods=onPlusOne%2C_ready%2C_close%2C_open%2C_resizeMe%2C_renderstart%2Concircled%2Cdrefresh%2Cerefresh%2Conload&id=I0_1725515420896&_gfid=I0_1725515420896&parent=https%3A%2F%2Fwww.hindutamil.in&pfname=&rpctoken=20598275

    

தவறவிடாதீர்!

WHAT’S YOUR REACTION? 1 Vote

Excited0%Great0%Unmoved0%Shocked0%Sad0%Angry100%

Sign up to receive our newsletter in your inbox every day!

GO

WRITE A COMMENT

  தமிழ்  English 

Expand

POPULAR ARTICLES

1

“யாரை மகிழ்விக்க பார்முலா 4 கார் பந்தயம்?”…2“இனம், மதம், மொழி பிரிவினைப் போக்குக்கு மாணவர்கள்…3“மத்திய அரசின் திட்டத்தை ஏற்காமல் எப்படி நிதி…4மறியலை தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பி மீது…5தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்ட மத்திய அமைச்சர்…6“தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டம் குறித்த…7“புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது” – சுல்தானுடனான…

தொடர்புடைய செய்திகள்

Hindu Tamil

    English    தமிழ் 

கருத்துப் பேழை

சினிமா
இணைப்பிதழ்கள்
வீடியோக்கள்

ஆல்பம்
OUR APPS

Group Sites

Comments to: webmaster@hindutamil.co.in Copyright © 2024, இந்து தமிழ் திசை

By using our site, you acknowledge that you have read and understand our Cookie PolicyPrivacy Policy, and our Terms of Service.

xhttps://accounts.google.com/o/oauth2/postmessageRelay?parent=https%3A%2F%2Fwww.hindutamil.in&jsh=m%3B%2F_%2Fscs%2Fabc-static%2F_%2Fjs%2Fk%3Dgapi.lb.en._ShUtMH1OvQ.O%2Fam%3DAABA%2Fd%3D1%2Frs%3DAHpOoo9sEd_Wjj_xEtgO8qX69P7hAZI9cg%2Fm%3D__features__#rpctoken=882620916&forcesecure=1

NEW

Icon

https://www.youtube.com/subscribe_embed?action_card=1&channelid=UCJ36XbT02JNAlBEBgZtW7GQ&usegapi=1&usegapi=1&jsh=m%3B%2F_%2Fscs%2Fabc-static%2F_%2Fjs%2Fk%3Dgapi.lb.en._ShUtMH1OvQ.O%2Fam%3DAABA%2Fd%3D1%2Frs%3DAHpOoo9sEd_Wjj_xEtgO8qX69P7hAZI9cg%2Fm%3D__features__#id=I0_1725515421165&_gfid=I0_1725515421165&parent=https%3A%2F%2Fwww.hindutamil.in&pfname=&rpctoken=24603670

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here