ஆரல்வாய்மொழியில் தொடர் மழை: மாட்டுக் கொட்டகை சுவர் இடிந்து பசுமாடு பலி

0
14
ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகர் பகுதியில் தொடர் மழையால் மாட்டுக் கொட்டகை சுவர் இடிந்து பசுமாடு உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகர் பகுதியில் தொடர் மழையால் மாட்டுக் கொட்டகை சுவர் இடிந்து விழுந்ததில் பசுமாடு உயிரிழந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகர் பகுதியில் சாமுவேல் ஞானமணி என்பவருடைய வீட்டில் நேற்று இரவு பெய்த தொடர் மழையால் மாட்டு கொட்டகை சுவர் இடிந்து விழுந்து பசுமாடு இறந்து விட்டது

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here