அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் உயிரிழப்பு

0
24

அமெரிக்கா​வின் ஓரேகான் மாகாணம் பெண்ட் நகரில் செயல்​படும் சில்​வர் ரயில் தொடக்​கப்​பள்​ளி​யில் 450 மாணவர்​கள் படிக்​கின்​றனர். 40-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள் பணி​யாற்​றுகின்​றனர்.

இந்த சூழலில் நேற்று முன்​தினம் துப்பாக்கியுடன் பள்ளி வளாகத்தில் நுழைந்த 16 வயது சிறு​வன் திடீரென துப்​பாக்​கி​யால் சரமாரி​யாக சுடத் தொடங்​கி​னார். இதில் ஒரு ஆசிரியர் மற்​றும் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். மகனை பள்​ளிக்கு அழைத்து வந்த தந்தை ஒரு​வர், துப்பாக்கிச்​சூடு நடத்​திய சிறு​வனை ​துப்பாக்கியால் சுட்​டார். இதில் அந்த சிறு​வன் உயி​ரிழந்​தார்​. ஒரு ஆசிரியர், ஒரு மாணவர் காயமடைந்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here