கன்னியாகுமரியில் காட்டுயானை கிராமத்தில் புகுந்து அட்டகாசம்!

0
17

கன்னியாகுமரி மாவட்டம் கல்லறவயல் பகுதியில் இன்று மீண்டும் ஒற்றை காட்டு யானை பழங்குடி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இரவு 2 மணியளவில் வந்த யானை தென்னம் பிள்ளைகளை சேதப்படுத்தி, பலா பழங்களை பறித்து தின்றுள்ளது. பழங்குடி மக்களும் வனத்துறையினரும் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here