குழித்துறை: நகராட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

0
57

குழித்துறை நகராட்சியில் கடந்த 4 மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆணையர் வெங்கடாச்சலபதி, நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளின் கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, 5 நகராட்சி கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் நேற்று மதியம் முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று இரண்டாவது நாளாகவும் இப்போராட்டம் தொடர்கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here