ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

0
26

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் சிஎஸ்கே – கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் 193 ரன்​கள் இலக்கை துரத்​திய கொல்​கத்தா அணி 32 ரன்​கள் வித்தியாசத்​தில் தோல்வி அடைந்​தது. இந்த ஆட்​டத்​தில் கொல்​கத்தா அணி பந்​து​ வீச அதிக நேரம் எடுத்​துக்​கொண்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இதனால் அந்த அணி​யின் கேப்​டன் அஜிங்க்ய ரஹானோவுக்கு ரூ.12 லட்​சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆட்​டங்​களில் விளை​யாடி ஒரு வெற்​றியை கூட பதிவு செய்​யாத கொல்​கத்தா அணி தனது அடுத்த ஆட்​டத்​தில் நாளை (17-ம் தேதி) குஜ​ராத் டைட்​டன்​ஸ் அணி​யுடன்​ மோதுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here