திருவட்டாறு: ஆதிகேசவப்பெருமாள் கோவில் பள்ளி வேட்டை

0
190

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 9-ம் நாள் திருவிழாவில், நேற்று இரவு கருடவாகனத்தில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசுவாமியும் எந்தவித வாத்தியக்கருவிகளும் இன்றி நிசப்தமாக தளியல் ஜடாதீஷ்வரர் கோவில் பகுதிக்கு வேட்டைக்கு எழுந்தருளும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது. வேட்டை முடிந்து திரும்பும்போது பக்தர்கள் மலர்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here