குமரி: வீட்டுக்கு சீல்; நீதிமன்ற காவலாளி மீது தாக்குதல்

0
33

காப்புக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ரசல்ராஜ் (58) மற்றும் அவரது மனைவி அனிதா (53) ஆகியோர், வங்கியில் பெற்ற ₹15 லட்சம் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், கடந்த 26 ஆம் தேதி அவர்களது வீட்டைப் பூட்டி சீல் வைக்க வந்த காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here