நாகர்கோவில் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

0
140

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு நேற்று (மார்ச் 18) 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, போலீசார் மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம், அறைகள், வாகனங்கள், குற்றவாளி கூண்டு மற்றும் கழிவறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here