குமரி: 6 கம்பெனி துணை ராணுவம் கண்காணிப்பு தொடக்கம்

0
49

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி, குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன், மொத்தம் 6 கம்பெனி துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக வந்துள்ள துணை ராணுவத்தின் ஒரு பிரிவினர் நேற்று பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தக்கலையில் அணிவகுப்பு நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here