படத்தாலுமூடு: மேல்நிலைப்பள்ளி மாணவன், மாணவி மாநில சாதனை

0
168

படந்தாலுமுட்டில் உள்ள சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்வின் சுரேஷ், மாநில அளவிலான பாக்சிங் தரவரிசைப் போட்டியில் 60-63 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி தர்ஷிகா, மாநில அளவிலான தமிழ் நுண்ணறிவு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மாநில அளவில் தேர்ச்சி பெற்ற 17 மாணவர்களில் இவரும் ஒருவர். பள்ளி நிர்வாகிகள் சாதனை மாணவர்களைப் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here