கோட்டார் காவல் நிலையத்தில் வெளிநாட்டவர் ரகளை: நாகர்கோவிலில் பரபரப்பு

0
43

நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் இந்தியரை தரக்குறைவாக திட்டியதாகக் கூறப்படும் வெளிநாட்டவர், பின்னர் சாலையில் ரத்தம் சொட்டிய நிலையில் நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் கோட்டார் காவல் நிலையத்தில் அவர் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here