நித்திரவிளை அருகே வாவறை சந்திப்பில் உள்ள காவல் நிலையத்தில், வாகனங்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட அகன்ற திரை கண்காணிப்பு கேமரா பல நாட்களாக உடைந்து விழுந்த நிலையில் உள்ளது. இது போன்ற பல காவல் நிலையங்களிலும் கேமராக்கள் செயல்படாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














