Home கன்னியாகுமரி செய்திகள் மேல்புறம் அருகே சோகம்: பேரூராட்சி வாகனம் மோதி முதியவர் பரிதாப பலி!

மேல்புறம் அருகே சோகம்: பேரூராட்சி வாகனம் மோதி முதியவர் பரிதாப பலி!

0
மேல்புறம் அருகே பேரூராட்சி வாகனம் மோதி உயிரிழந்த முதியவர் ஞானமுத்து விபத்து
புத்தன்சந்தை – இடைக்கோடு பகுதியில் பேரூராட்சி வாகனம் மோதிய விபத்தில் ஞானமுத்து உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் அருகே புத்தன்சந்தை – இடைக்கோடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பேரூராட்சி வாகனம் மோதிய விபத்தில், மேல்பாலை எலவங்குடியைச் சேர்ந்த ஞானமுத்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version