Home கன்னியாகுமரி செய்திகள் தேமானூர்: புனித தோமையார் ஆலய விழா துவக்கம்

தேமானூர்: புனித தோமையார் ஆலய விழா துவக்கம்

0

ஆற்றூர் அருகே தேமானூர் புனித தோமையார் மலங்கரை கத்தோலிக்க ஆலயத்தில் குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் ஜெபமாலை, மாலை ஜெபம், நவநாள் ஜெபம், நேர்ச்சை தட்டு அர்ச்சிப்பு, திருக்கொடி பவனியைத் தொடர்ந்து திருக்கொடி ஏற்றப்பட்டது. அடைக்காகுழி, பனச்சமூடு, அணக்கரை பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இந்த விழா வரும் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version