கிள்ளியூர் தொகுதியில் தமாகா போட்டி

0
15

அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு (தமாகா) 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு தமாகா தலைவர் ஜிகே வாசன் இந்த தகவலை அறிவித்தார். ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகளில் தமாகா போட்டியிடும் என்றும், இந்த முறை தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா, இந்த முறை ஒரு தொகுதி குறைந்து போட்டியிடுகிறது. கடந்த முறை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தமாகா போட்டியிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here