கிரானைட் கழிவில் இருந்து கற்கள் தயாரிக்க டெண்டர்

0
12

தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

டாமின் நிறுவனத்தால் எல்லை வரையறுக்கப்பட்ட கிரானைட் கழிவுக் கற்கள் கொட்டும் இடங்களில் இருந்து கிரானைட் கற்களை தயாரிக்க ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான 9 ஒப்பந்தப் புள்ளிகளை இணையவழியில் நவ.28-ம் தேதி மதியம் 2 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களை இணையதளத்தில் (tntenders.gov.in) அறியலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here