சையது முஸ்டாக் அலி தொடர்: 48 பந்தில் 135 ரன் விளாசிய பட்டிதா

0
14

சையது முஸ்டாக் அலி டி20 தொடரில் நேற்று சண்டிகரில் நடைபெற்ற ஆட்டத்தில் மத்திய பிரதேசம் – அசாம் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த மத்திய பிரதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 250 ரன்கள் குவித்தது. கேப்டன் ரஜத் பட்டிதார் 48 பந்துகளில், 13 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 135 ரன்கள் விளாசினார்.

251 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அசாம் அணி 17.4 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் மத்திய பிரதேச அணி 131 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் குமார் கார்த்திகேயா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here