பாக். பயிற்சியாளராக ஸ்மித் நியமனம்

0
23

பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாள​ராக தென் ஆப்​பிரிக்​கா​வின் முன்​னாள் முதல்தர கிரிக்​கெட் வீர​ரான மைக் ஸ்மித் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு 2 வருட ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் அறி​வித்​துள்​ளது.

லெவல்-4 பேட்​டிங் பயிற்​சி​யாள​ரான மைக் ஸ்மித், டி20 கிரிக்​கெட் தொடர்​களில் பரந்த அனுபவம் கொண்​ட​வர். குறிப்​பாக பாகிஸ்​தான் சூப்​பர் லீக்​கில் பல அணி​களு​டன் இணைந்து பணி​யாற்​றி​யுள்​ளார்.

இம்​மாத இறு​தி​யில் பாகிஸ்​தான் அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 3 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இந்​தத் தொடரில் மைக் ஸ்மித், பாகிஸ்​தான் அணி​யுடன் இணைய உள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here