91 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம் | SA vs BAN 2-வது டெஸ்ட்

0
10

தென் ஆப்​பி​ரிக்கா – வங்​கதேசம் அணிகள் இடை​யி​லான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி செஞ்​சூரியன் நகரில் நேற்று தொடங்​கியது. மழை மற்​றும் மைதான ஈரப்​ப​தம் காரண​மாக மதிய உணவு இடைவேளைக்கு பின்​னரே போட்டி தொடங்​கப்​பட்​டது. முதலில் பேட் செய்த வங்​கதேச அணி 33.3 ஓவர்​களில் 91 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக மஹ்பிஜூல் இஸ்​லாம் 23, தவூஹித் ஹிர்​தோய் 19, மொமினுல் ஹக் 18 ரன்​கள் சேர்த்​தனர். மற்ற பேட்​ஸ்மேன்​கள் ஒற்றை இலக்க ரன்​னில் வெளியேறினர். தென் ஆப்​பி​ரிக்க அணி தரப்​பில் காகிசோ ரபாடா, மார்கோ யான்​சன் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். இதையடுத்து பேட் செய்த தென் ஆப்​பி​ரிக்க அணி 8 ஓவர்​கள் வீசப்​பட்ட நிலை​யில் விக்​கெட் இழப்​பின்றி 46 ரன்​கள் எடுத்​திருந்​தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here