வாலிபாலில் ஆர்எம்கே அணி சாம்பியன்

0
22

அண்ணா பல்​கலைக்​கழக மண்​டலம்-1 வாலிபால் போட்டி திருவள்ளூர் அருகே உள்ள பிரதிக் ஷா பொறி​யியல் கல்லூரி​யில் நடை​பெற்​றது.

இதன் இறுதிப் போட்​டி​யில் ஆர்​எம்கே பொறி​யியல் கல்​லூரி, வேலம்​மாள் பொறி​யியல் கல்​லூரியை எதிர்த்து விளை​யாடியது. இந்த மோதலில் ஆர்​எம்கே அணி 25-22, 25-18 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்​றது.

வெற்றி பெற்ற ஆர்​எம்கே அணியை கல்​லூரி​யின் தலை​வர் ஆர்.எஸ்.முனிரத்​தினம், துணைத் தலை​வர் ஆர். எம். கிஷோர், கல்​லூரி​யின் முதல்​வர் முகமது ஜுனைத் பாராட்டி விருதுகளு​டன் ரூ. 50,000 ரொக்​கப் பரிசையும் வழங்​கினர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here