புதுக்கடை: பைக்கில் தவெக கட்சி தலைவர் படம், கொடி – வழக்கு

0
121

மேலங்கலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் விஷால், தேர்தல் விதிமுறைகளை மீறி தனது இருசக்கர வாகனத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் படம் மற்றும் கட்சி சின்னத்தை ஒட்டி பொது வெளியில் சுற்றி திரிந்ததாகக் கூறப்படுகிறது. புதுக்கடை போலீசார் நேற்று கைசூண்டி சந்திப்பில் அவரை கைது செய்து, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here