நாகர்கோவில் மீனாட்சிபுரம் உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெறுவதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சற்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில் சந்திப்பு, ராமவர்மபுரம், சரலூர், இந்துக்கல்லூரி வேதநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது என நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.














