கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மதுமிதா வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட 1கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள்,வைர நகைகள், பணம் மீட்பு- கொள்ளையடித்து தலைமறைவாக இருந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி(30) மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது நண்பர்களான முருகன்,முருகேசன் ஆகிய மூன்று பேர் கைது-தனிப்படை போலீசார் நடவடிக்கை- கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை-மேலும் மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் வீடியோவை பார்த்து தான் கொள்ளையடிக்க வந்ததாக இசக்கி பாண்டி வாக்குமூலம்-சுமார் 600-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்து கொள்ளையனை கண்டுபிடித்ததாக போலீசார் தகவல்.மதுமிதா வீட்டில் திருடிய திருடர்கள் பிடிபட்ட சம்பவம் நாகர்கோவில் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













