சென்னை குடிநீர் வாரியம் சார்பில் துறைமுகம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பிராட்வே, டேவிட்சன் தெருவில் ரூ.27.50 கோடியில் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 15 லட்சம் லிட்டர்...