கொல்லங்கோடு அருகே பாத்திமாநகர், குரியன் விளையில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பந்திருநாழி சர்க்கரை பொங்கால் வழிபாடு நாளை (9-ம் தேதி) காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜை, தீபாராதனை, மதியம் உச்ச பூஜை, மாலை முத்துக்குடை அணிவகுப்புடன் தேவியின் சுயம்பு எழுந்தருளல். பந்திருநாழி சர்க்கரை பொங்கால் வழிபாடு, அலங்கார தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மே 10-ம் தேதி மறு கொடை பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் காலை நிர்மால்லியம், அபிஷேகம், அஷ்ட திருவிய மஹா கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், சமூக பொங்கால், அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Latest article
‘கனவு போன்று இருக்கிறது’ – உலகக் கோப்பை தொடர் நாயகி தீப்தி சர்மா
                    
உலகக் கோப்பை தொடரில் ஆல்ரவுண்டரான இந்தியாவின் தீப்தி சர்மா, பேட்டிங்கில் 215 ரன்களும் பந்துவீச்சில் 22 விக்கெட்களையும் வேட்டையாடி இருந்தார். இதனால் அவர், தொடர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
தீப்தி சர்மா கூறும்போது, ‘‘உண்மையைச்...                
            என்ன சொல்கிறார்கள் சாம்பியன்கள்..? – ஸ்மிருதி, அமன்ஜோத், ரிச்சா, பிரதிகா பகிர்வு
                    
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி....                
            பாராட்டு மழையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்! – சச்சின், மிதாலி வாழ்த்து
                    
நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. இந்நிலையில், அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மிதாலி...                
            
            













