Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: மலை பகுதிகளில் மழை ; ஆறுகளில் தண்ணீர் அதிகரிப்பு

குமரி: மலை பகுதிகளில் மழை ; ஆறுகளில் தண்ணீர் அதிகரிப்பு

0

குமரி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கோதையாறு மற்றும் பெருஞ்சாணியில் உற்பத்தியாகும் பரளியாற்றில் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அருவிக்கரை சுற்றுலா தலத்தில் பாறைகளினூடே சப்தமாதர் கோவிலையொட்டி பாய்ந்து வரும் பரளியாற்றின் காட்சி தற்போது மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்த நீர்வரத்து அதிகரிப்பு அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version