குமரி: வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க தயார்- அமைச்சர்

0
340

“வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில முழுவதும் ஒரு உயிர் சேதம் கூட ஏற்படாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக” அமைச்சர் தங்கம் தென்னரசு நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here