Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: 1047 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

குமரி: 1047 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

0

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி 1047 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version