Home கன்னியாகுமரி செய்திகள் கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் போராட்டம்!

0

நாகர்கோயில் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில். கன்னியாகுமாரி மாவட்ட அனைத்து பேரூராட்சி தலைவர்களும் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது வருகிறது.

மக்கள் தேவைகளை உடனே பூர்த்தி செய்ய முடியாத வகையில் அரசு செயல்படுவதாகவும், மின்விளக்கு பழுது ஏற்பட்டால் உடனே சரி செய்ய பஞ்சாயத்துற்கு அதிகாரம் இல்லை என்பதை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version