ஜூலை 24-ல் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்?

0
21

தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார். இதில் பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிர​காஷ் ராஜ் என பலர் நடித்​துள்​ளனர். இப்​படத்​துக்கு தணிக்​கைச் சான்​றிதழ் கிடைப்​ப​தில் ஏற்​பட்ட சிக்​கல் காரண​மாக படம் வெளி​யா​வதில் தாமதம் ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில் தணிக்கை வாரி​யம் ‘ஏ’ சான்​றிதழ் அளித்​துள்​ளது. இதையடுத்து இப்​படம் ஜூலை 24-ல் வெளி​யாகிறது என கனடாவைச் சேர்ந்த திரைப்பட விநி​யோக நிறு​வன​மான யார்க் சினி​மாஸ் அறி​வித்​துள்​ளது. ஆனால், படத் தயாரிப்பு நிறு​வன​மான கேவிஎன் புரொடக் ஷன்ஸ் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​க​வில்​லை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here