Home கன்னியாகுமரி செய்திகள் இரணியல்: கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

இரணியல்: கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

0


மடத்தட்டுவிளையைச் சேர்ந்த ஜெயபாலன் (54) என்பவர், வேலை செய்த இடத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2004-ம் ஆண்டு டேவிட் மைக்கேல் ராஜ் (27) என்பவரைக் கொலை செய்த வழக்கில், பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிபதி நேற்று ஆயுள் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version