ஹாக்கியில் இந்தியா வெற்றி

0
28

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியா – நியூஸிலாந்து இடையிலான விளையாட்டு ஒற்றுமையின் நூற்றாண்டு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நேற்று இந்த ஆட்டம் நடைபெற்றது.

இந்திய அணி தரப்பில் உத்தம் சிங் (26-வது நிமிடம்), ஷர்தானந்த் திவாரி (38-வது நிமிடம்), சஞ்சய் (43-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here