வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்

0
22

சீ​னா​வின் ஷாங்​காய் நகரில் உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ரீகர்வ் அணி​கள் பிரி​வில் தீபிகா குமாரி, அங்​கிதா பகத், கும்​கும் மோஹோத் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி தங்கப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் சீனா அணியை எதிர்த்து விளையாடியது.

இந்த ஆட்​டம் 4-4 என்ற கணக்​கில் சமநிலையை எட்​டியது. இதையடுத்து வெற்​றியை தீர்​மானிக்க ஷூட் அவுட் நடத்ப்​பட்​டது. இதில் இந்​திய அணி இந்​திய அணி 5-4 என்ற கணக்​கில் வெற்றி பெற்று தங்​கப் பதக்​கம் வென்​றது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here