Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவிலில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி

நாகர்கோவிலில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் உட்பட 9 தீயணைப்பு நிலையங்களில் ‘வாங்க கற்றுக் கொள்வோம்’ என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நேற்று இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இதில் கலந்துகொண்டு தீயணைப்பு குறித்த ஆலோசனைகளைப் பெற்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version