மருத்​து​வப் பின்னணியில் ‘நிறம்’

0
34

முகேன் ராவ், ப்​ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்​சாமி, திருநாவுக்​கரசு உள்​ளிட்ட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘நிறம்’. பலராம் கிருஷ்ணா இயக்​கி​யுள்ள இப்​படத்தை கே ஸ்குயர் சினிமாஸ் சார்​பில் கே.பிந்து மாதவி தயாரித்​துள்​ளார். ஜிதேஷ் சாய் வழங்​கு​கிறார்.

மருத்​து​வத் துறை​யில் நிகழும் முக்​கிய விஷயம் ஒன்றை மைய​மாகக் கொண்டு, க்​ரைம் த்​ரில்​லராக இப்​படம் உரு​வாகி​யுள்​ளது. இப்​படம் நாளை வெளியாகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here