முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘நிறம்’. பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தை கே ஸ்குயர் சினிமாஸ் சார்பில் கே.பிந்து மாதவி தயாரித்துள்ளார். ஜிதேஷ் சாய் வழங்குகிறார்.
மருத்துவத் துறையில் நிகழும் முக்கிய விஷயம் ஒன்றை மையமாகக் கொண்டு, க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை வெளியாகிறது.
