கன்னியாகுமரியில் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட குழந்தை மாயம்

0
52

கன்னியாகுமரி மாவட்டம் கேசவன்புத்தன்துறை கடற்கரையில் குடும்பத்துடன் இருந்த இரு குழந்தைகளை கடல் அலை இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்தவர்கள் ஒரு குழந்தையை மீட்டனர். மாயமான 4 வயது குழந்தையைத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருடன் அப்பகுதி மீனவர்களும் இணைந்து தேடி வருகின்றனர். இன்று கடல் அலைகள் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் குறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here