Home கன்னியாகுமரி செய்திகள் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ்

மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ்

0

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்ல சுவாமி வெற்றி பெற்றார். அவர் வெற்றிச் சான்றிதழை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அழகுமீனாவிடம் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version