Google search engine

குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்கிறார் அபிநவ் பிந்த்ரா

குளிர்​கால ஒலிம்​பிக் போட்டி அடுத்த ஆண்டு பிப்​ர​வரி 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இத்​தாலி​யில் உள்ள மிலன், கார்​டினா டி’ஆம்​பெசோ நகரங்​களில் நடை​பெறவுள்​ளது. இந்​தப் போட்​டிக்​கான ஒலிம்​பிக் ஜோதியை இந்​திய...

நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா?

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு நவி​மும்​பை​யில் உள்ள டி.ஓய்​.​பாட்​டீல் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான...

இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு எப்படி? – மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்

 ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. இந்நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு...

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாஹின் ஷா அஃப்ரிடி நியமனம்

 பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் ஷா அஃப்ரிடியை நியமித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்...

சால்ட், ஹாரி புரூக், ரஷீத் அபாரம்: நியூஸிலாந்தை ஊதி தள்ளிய இங்கிலாந்து!

கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று (அக்.20) நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி, நியூஸிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. முதல்...

டெஸ்ட் போட்டி தரவரிசை: 14-வது இடத்துக்கு குல்தீப் யாதவ் முன்னேற்றம்

 ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வீரர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்பு(ஐசிசி) நேற்று வெளியிட்டுள்ளது. இதில் அண்மையில்...

லாகூர் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்

 லாகூரில் நடை​பெற்ற தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யில் 93 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தான் வெற்றி பெற்​றது. தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி, பாகிஸ்​தானில் சுற்​றுப்​பயணம் செய்து டெஸ்ட், டி20, ஒரு​நாள் தொடர்​களில்...

உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி: தன்வி, உன்னதி முன்னேற்றம்

உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்​டி​யில் இந்​தி​யா​வின் தன்வி ஷர்​மா, உன்​னதி ஹூடா, ரக்​சிதா  ஆகியோர் கால் இறுதி முந்​தையச் சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளனர். அசாமின் குவாஹாட்டி நகரில் உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்டி நடை​பெற்று...

ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது இந்திய அணி

ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி, சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​ப​தற்​காக இந்​திய அணி​யினர் நேற்று ஆஸ்​திரலி​யா​வுக்கு புறப்​பட்​டுச் சென்​றனர். ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளும் இந்​திய அணி 3 ஒரு​நாள் போட்​டிகளி​லும், 5 சர்​வ​தேச டி20...

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய மகளிர் அணிக்கு அபராதம்

உலக கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் பங்​கேற்று விளை​யாடி வரும் இந்​திய மகளிர் அணிக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. 13-வது மகளிர் உலகக்​கோப்பை மகளிர் கிரிக்​கெட் தொடர் இந்​தி​யா, இலங்கையில் நடை​பெற்று வரு​கிறது. இந்த தொடரில் கடந்த...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் கழிவுநீர் ஓடையின் மேல்பகுதி உடைந்து சேதம்.

நாகர்கோவிலின் செட்டிகுளம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் கழிவுநீர் ஓடையின் மேல் பகுதி உடைந்து கிடக்கிறது. தினசரி ஏராளமான மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் இந்தப் பகுதியில், உடைந்து கிடக்கும் ஓடை...

மக்களை மகிழ்விக்கும் கடமையை முதல்வர் செய்கிறார் -அமைச்சர்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், குமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 99 ஆயிரம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருவதாகவும், விடுபட்டவர்களுக்கு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு...

மண்டைக்காடு: கோயிலில் இன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை, பங்குனி பரணி நட்சத்திரம், கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் வலிய படுக்கை என்னும் மகா பூஜை...