‘கிங்ஸ்டன்’ இதுவரை பார்க்காத ஜானர் படம்! – ஜி.வி.பிரகாஷ் குமார் சிறப்பு நேர்காணல்
ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்து மார்ச் 7-ல் வெளியாக இருக்கும் படம், ‘கிங்ஸ்டன்’. இதை, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தும் இருக்கிறார், அவர். அறிமுக இயக்குநர்...
அடுத்து என்னென்ன படங்கள்? – ரவி மோகன் பட்டியல்
தனது அடுத்த படங்கள் குறித்த கேள்விக்கு ரவி மோகன் பதிலளித்துள்ளார்.
ஈஞ்சம்பாக்கத்தில் கடை திறப்பு விழாவில் ரவி மோகன் கலந்துகொண்டார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வருண், பிக் பாஸ் வர்ஷினி உள்ளிட்ட பலர் இதில்...
நடிகை நர்கிஸ் ஃபக்ரி திருமணம்?
இந்திப் படங்களில் நடித்து வரும் நர்கிஸ் ஃபக்ரி, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். இந்தியில் ‘மெட்ராஸ் கபே’, ‘ராக் ஸ்டார்’, ‘ஹவுஸ்புல்-3’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரஷாந்துடன் ‘சாகசம்’ என்ற படத்தில்...
சமூக வலைதளங்களில் பாராட்டினால் முத்திரை குத்தும் போக்கு: நடிகை பிரீத்தி ஜிந்தா கவலை
சமூக வலைதளங்களில் அதிகரித்து வரும் நச்சுத்தன்மை குறித்து பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா கவலை தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரீத்தி ஜிந்தா. இவர் கடந்த 2016 முதல் பாலிவுட் படங்களில் நடிப்பதை...
கேளிக்கை வரியை ரத்து செய்க: கமல்ஹாசன் கோரிக்கை
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (ஃபிக்கி) நடத்திய சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குத்துறை மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்றது.தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற...
சவுரவ் கங்குலியாக நடிக்கிறார் ராஜ்குமார் ராவ்
சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ் தோனி உட்பட சில கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை கதை சினிமாவாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் சேர்மனுமான...
ம.பி., கோவா மாநிலங்களில் ‘Chhaava’ படத்துக்கு வரி விலக்கு
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகன் சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்திப் படம், 'ஜாவா'. சாம்பாஜி மகாராஜாவின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட...
சல்மான் கான் – அட்லி படம் நிறுத்தி வைப்பு!
ஷாருக்கான், நயன்தாரா நடித்த 'ஜவான்' படம் மூலம் இந்திக்குச் சென்றார் இயக்குநர் அட்லி. இந்தப் படம் உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து 'தெறி' படத்தின்...
ஏ.ஆர்.ரஹ்மான் முன்னாள் மனைவி சாய்ரா பானுவுக்கு அறுவை சிகிச்சை!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானுவுக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து அவரது தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தங்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு விடை...
சேரனின் ‘ஆட்டோஃகிராப்’ ரீ-ரிலீஸ் ஆக ரெடி!
இயக்குநர் சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் மீண்டும் ரி-ரீலிஸ் ஆகிறது.
சேரன் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த படம் ‘ஆட்டோஃகிராப்’. கடந்த 2004-ம் ஆண்டு வெளியான...
















