என்னைப் பற்றி விசித்திரமான விளம்பரங்கள்: பாடகி ஸ்ரேயா கோஷல் எச்சரிக்கை
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தள கணக்கு, பிப். 13-ம் தேதி முதல் முடக்கப்பட்டது. இது குறித்து கூறியிருந்த அவர், 'அதை மீட்க என்னால் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலன் இல்லை....
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’-யில் சிம்ரனின் பழைய பாடல்!
‘குட் பேட் அக்லி’ படத்தில் பழைய பாடல் ஒன்றை மீண்டும் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. அஜித் நடித்துள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு...
நடிகர் பிருத்விராஜை தொடர்ந்து ‘எம்புரான்’ தயாரிப்பாளருக்கும் வருமான வரித் துறை நோட்டீஸ்
மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கிய படம், ‘எம்புரான்’. மார்ச் 27-ல் இந்தப் படம் வெளியானது. இதில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தை மையப்படுத்தி சில காட்சிகள் இடம் பெற்றன. வில்லன் பெயரை...
மன்சூர் அலிகானின் ‘யார் அந்த சார்?’
மதுவுக்கு எதிராக 'சரக்கு' என்ற படத்தை எடுத்த மன்சூர் அலிகான், அடுத்து நடித்து இசை அமைக்கும் படத்துக்கு ‘யார் அந்த சார்?’ என்று தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படத்தை எழுதி வேலு பிரபாகரன்...
’நாங்கள்’ குழந்தைகள் பற்றிய படம்
புதுமுகங்கள் மிதுன் வி, ரித்திக் எம், நிதின் டி,அப்துல் ரஃபே மற்றும் பிரார்த்தனா நடிக்கும் படம், ‘நாங்கள்’. கலா பவ கிரியேஷன்ஸ் சார்பில் ஜிவிஎஸ் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு வேத் ஷங்கர்...
விஷாலுக்கு நாயகி ஆகிறார் துஷாரா விஜயன்?
விஷாலுக்கு நாயகியாக நடிக்க துஷாரா விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
‘மதகஜராஜா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரவி அரசு படத்தில் நடித்து, தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் விஷால். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன....
சிவாங்கியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவதாரம்!
பல்வேறு தளங்களில் பணிபுரிந்து வந்த சிவாங்கி தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியிருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்களில் முக்கியமானவர் சிவாங்கி. சூப்பர் சிங்கரில் போட்டியாளராக பங்கெடுத்து பிரபலமாகி, பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்...
அஜித் உடன் பணிபுரிந்த அந்த 100 நாட்கள்… – ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சிப் பகிர்வு
அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட்...
விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ் விவகாரம்: ஆர்.கே.செல்வமணி Vs கதிரேசன்
தனுஷ் கால்ஷீட் பிரச்சினை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆர்.கே.செல்வமணி மற்றும் கதிரேசன் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தனுஷ் கால்ஷீட் பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் கதிரேசன் புகார் ஒன்றை அளித்திருந்தார்....
சிபிராஜின் ‘டென் ஹவர்ஸ்’ ஏப்.18-ல் ரிலீஸ்
சிபிராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட படம் ‘டென் ஹவர்ஸ்’. ஆனால், பல்வேறு படங்கள் வெளியீட்டால், இப்படத்தின் வெளியீடு...
















