டென் ஹவர்ஸ் படத்தில் ரொமான்ஸ் இல்லை: சிபி சத்யராஜ்
சிபி சத்யராஜ் நாயகனாக நடித்துள்ள க்ரைம் த்ரில்லர் படமான ‘டென் ஹவர்ஸ்’ வரும் 18- தேதி வெளியாகிறது. இதை ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். சரவணன், கஜராஜ், ராஜ் ஐயப்பா, தங்கதுரை, குரேஷி,...
ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு ‘குட் பேட் அக்லி’ தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்
அஜித், த்ரிஷா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி'. கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதில் இளையராஜா இசையில் வெளிவந்த...
ஜி.வி.பிரகாஷின் ‘இடிமுழக்கம்’ – பழிவாங்கும் ஆக்ஷன் த்ரில்லர்!
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம், ‘இடிமுழக்கம்’. காயத்ரி சங்கர், சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சவுந்தரராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
இந்தப்...
காமெடி படத்தில் கதாநாயகனாகும் நாகேஷ் பேரன்
நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ், கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘உருட்டு உருட்டு’. நாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். மற்றும் ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ்,...
தமிழ் சினிமா 2025 வசூலில் நம்பர் 1 – அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ சாதனை!
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரிலீஸான முதல் 5 நாட்களில், உலக அளவில் ரூ.170 வசூலுடன், 2025-ல் அதிக வசூல் ஈட்டிய நம்பர் 1 தமிழ் திரைப்படம் என்ற சாதனையைத் தொடுகிறது.
மைத்ரி...
காரை வெடிக்க வைத்து கொல்வோம்: சல்மான் கானுக்கு மீண்டும் மிரட்டல்
பிரபல இந்தி நடிகர் சல்மான் கான். இவர் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தானுக்குப் படப்பிடிப்புக்குச் சென்றபோது, அரிய வகை மான்களை வேட்டையாடியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பிஷ்னோய் இன மக்கள், அந்த அரியவகை மான்களைப்...
“தமிழ் மொழிக்காக ஒரு பெருமைச் சின்னம்” – ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு
தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஏஆர்ஆர் இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
இது குறித்து...
இயக்குநர், நடிகர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்
ஸ்ரீகாந்த் நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’, தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டேன்லி, உடல்நலக்குறைவால் இன்று (ஏப்.15) காலமானார். அவருக்கு வயது 58.
கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீகாந்த், சிநேகா நடிப்பில்...
வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ள வேண்டாம் – ‘குட் பேட் அக்லி’ இயக்குநருக்கு அஜித் அட்வைஸ்
வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ள வேண்டாம் என்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் அட்வைஸ் செய்துள்ளார்.
அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில்...
பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு திட்டத்தில் மாற்றம்!
பிரபாஸ் நடிக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
‘அனிமல்’ இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படம் ‘ஸ்பிரிட்’. இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான...
















