மாதவலாயம் ஊராட்சி பகுதியில் ரேசன் கடை அமைக்க பூமி பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் ஊராட்சி பகுதியில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அவர்கள் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் ரூபாய்...
நாஞ்சில் கல்லூரி மாணவிக்கு பாராட்டு
குமரி மாவட்ட அனைத்து கல்லூரிகளுக்கு இடையிலான கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்...
நாகா்கோவில் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியராக எஸ்.காளீஸ்வரி (26) (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியராக ஏற்கெனவே பணியாற்றிய க.சேதுராமலிங்கம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராக (பொது) பணியிட மாற்றம்...
ஆழ்கடலில் மாயமான மகனை மீட்கக் கோரி ஆட்சியரிடம் பெண் மனு
கன்னியாகுமரி செய்திகள்
ஜேஇஇ, நீட் மாதிரி தோ்வுகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசளிப்பு
கன்னியாகுமரி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு நடத்தப்பட்ட நீட் மற்றும் ஜேஇஇ மாதிரி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வழங்கினாா்.
நாகா்கோவில், கோணம் நூலகம்...