நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற பெயருடைய நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலக நாயகன் என்ற படத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டி–சர்ட்களையும், சர்ட்களையும் விற்பனை செய்து வருவதாகக் கூறி, நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு...
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தந்து முதன்மையாக மாற்றுவோம்: ஜெகத்ரட்சகன் எம்.பி. உறுதி
admin - 0
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தந்து நாட்டிலேயே முதன்மையாக மாற்றுவோம் என திமுக கொள்கை பரப்பு செயலர் ஜெகத்ரட்சகன் எம்பி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கதிர்காமம் தொகுதி திமுக சார்பில், திராவிட பொங்கல் விழா மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோயில் எதிரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான சிவா தலைமை வகித்தார்.
திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி கலந்து கொண்டு திராவிட பொங்கல் விழாவை...
Latest article
குமரியில் ரவுடிசம் தலைதூக்குகிறதா? வீடு இடித்து சேதம்; கும்பல் அட்டகாசம்
ஆரல்வாய்மொழி அருகே வீட்டை இடித்து சேதப்படுத்தியதுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்ததாகக் கூறப்படுகிறது. 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவர் கைது...
கோட்டார் காவல் நிலையத்தில் வெளிநாட்டவர் ரகளை: நாகர்கோவிலில் பரபரப்பு
நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் இந்தியரை தரக்குறைவாக திட்டியதாகக் கூறப்படும் வெளிநாட்டவர், பின்னர் சாலையில் ரத்தம் சொட்டிய நிலையில் நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் கோட்டார் காவல் நிலையத்தில்...
கன்னியாகுமரியில் காந்தி ஜெயந்தி விழா: காந்தியடிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் திரு. பிரதாப், இ.ஆ.ப., தலைமையில் காந்தியடிகளின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், காந்தியடிகளின் நினைவிடத்தில் ஆண்டுதோறும் சூரிய ஒளி படரும்...



