Google search engine
இந்தியா வந்திருக்கும் ஜெர்​மனி அதிபர் பிரட்​ரிக் மெர்​ஸ், பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக அகமதாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மோடி​யின் அழைப்பை ஏற்று ஜெர்​மனி அதிபர் பிரட்​ரிக் மெர்​ஸ், 2 நாள் பயண​மாக இன்று இந்​தியா வந்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய அவரை அதிகாரிகள் வரவேற்றனர். பிரட்​ரிக்​கின் முதல் இந்​திய பயணம் இது. குஜ​ராத்​தின் அகம​தா​பாத்​தில் பிரதமர் மோடி​யும் அதிபர்...
மக்கள் மயக்கமடைந்து விழுந்தபோதும் ஏன் நீங்கள் பேச்சை நிறுத்தவில்லை?, எந்த உடனடி நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்? கூட்டத்துக்கு தாமதமாக வந்தது ஏன்? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் எழுப்பி உள்ளனர். இந்த விசாரணை மாலை 7.00 மணி வரைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த ஆண்டு செப். 27ம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: IT ஊழியரிடம் பல லட்சம் மோசடி; இளைஞர் கைது

நாகர்கோவிலைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர், வாட்ஸ்அப் குழுவில் இணைந்த பிறகு பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி ₹35 லட்சத்தை இழந்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் பீகாரைச் சேர்ந்த 19...

குளச்சல்: கேரளா தொழிலாளி திடீர் உயிரிழப்பு

குமரி - கேரளா எல்லைப் பகுதியான ஐங்காமத்தைச் சேர்ந்த ஜெயன் (55) என்பவர், குறும்பனை பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில்...

குமரி: ஆலயத்தில் வைத்திருந்த அறிவிப்பு போர்டு கிழிப்பு

கல்லுகூட்டம் பகுதியில் நடைபெற்று வந்த தேவாலய விரிவாக்கப் பணியில் ஏற்பட்ட இருதரப்பு பிரச்சனை காரணமாக, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கட்டிடப் பணி நிறுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்புப் பலகையை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த...