டாஸ்மாக் முறைகேடுக்கு எதிரான போராட்டம்: அண்ணாமலை, தமிழிசை உட்பட 1,100 பேர் மீது வழக்கு பதிவு
                    
டாஸ்மாக் முறைகேடுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்று கைதான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜகவினர் 1,100 பேர் மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை...                
             
            
