“சினிமாவில் நடிகர்கள் பற்றாக்குறை” – எஸ்.ஜே.சூர்யா
நடிகர் தனுஷ் தயாரித்து இயக்கியுள்ள படம், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், ராபியா கதூன், வெங்கடேஷ் மேனன் உட்பட...
விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ – பழங்கால வீட்டில் படப்பிடிப்பு
விக்ரம் பிரபு, அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ‘லவ் மேரேஜ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட...
காதலர் தினத்துக்காக ஸ்ரீகாந்த் தேவா உருவாக்கிய ஆல்பம்
இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு வீடியோ ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பம், ‘ஸ்ரீகாந்த் தேவா அஃபிஸியல்’ என்ற அவரது யூடியூப் சேனலில் நாளை வெளியாகிறது.
இதுபற்றி ஸ்ரீகாந்த்...
தொடர்ந்து நடிப்பா, இயக்கமா? – பிரதீப் ரங்கநாதன்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள படம், ‘டிராகன்’. அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிகுமார், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்...
‘சுவர்களில் நிறத்தை பதித்தேன்’ – பழைய நினைவுகளில் சூரி
நடிகர் சூரி, ‘மாமன்’ படத்தில் நடித்து வருகிறார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் நடந்து வருகிறது.
அங்கு அவர் தங்கியிருக்கும் அறைக்கு எதிரில் கட்டிட வேலை நடந்து வருகிறது. ஒருவர்...
திருப்பதியில் குடும்பத்தினர் உடன் கார்த்தி சாமி தரிசனம்!
திருப்பதியில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் நடிகர் கார்த்தி.
இன்று காலை தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டார் கார்த்தி. அப்போது அங்கிருந்த பலரும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பின்பு...
தர்ஷனின் ‘ஹவுஸ் மேட்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
தர்ஷன், காளி வெங்கட் நடித்துள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘கனா’ மற்றும் ‘தும்பா’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நாயகனாக நடித்துள்ளார் தர்ஷன். இவர் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார். இப்படத்துக்கு...
“பேசாப் பொருளைப் பேசுவதே கலையின் வேலை” – ரோகிணி
பேசாப் பொருளைப் பேசுறதுதான் ஒரு கலையோட வேலையே என்று ‘காதல் என்பது பொதுவுடைமை’ இசை வெளியீட்டு விழாவில் ரோகிணி பேசினார்.
வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள...
இயக்குநர் சனலுக்கு எதிராக நடிகை ரகசிய வாக்குமூலம்!
மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன், கடந்த 2022-ம் ஆண்டு, நடிகை ஒருவரைக் காணவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். இது தொடர்பாக...
காதலர் தினத்தில் 10 படங்கள் ரிலீஸ்!
இந்த ஆண்டு ஜனவரியில் 26 படங்கள் வெளியாயின. இதில், ‘மத கஜ ராஜா’ ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது. ‘குடும்பஸ்தன்’ படமும் வெற்றிப் படமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த மாதம் 6-ம் தேதி அஜித்குமார்...
















